தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

RR vs LSG: ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு - லக்னோ பேட்டிங்! - ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

today ipl match
ஐபிஎல் இன்றைய ஆட்டம்

By

Published : Apr 19, 2023, 7:32 PM IST

ஜெய்ப்பூர்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியிலும் லக்னோ அணியில் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் இடம்பெறவில்லை.

லக்னோ அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஸ்டொய்னிஸ், படோனி, யத்வீர் சிங், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான், நவீன்-உல்-ஹக்.

ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மேயர், அஸ்வின், ஜேசன் ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்.

ABOUT THE AUTHOR

...view details