தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

KKR vs PBKS: டாஸ் வென்று பஞ்சாப் அணி பேட்டிங்! - பஞ்சாப் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Today ipl
இன்றைய ஐபிஎல்

By

Published : May 8, 2023, 7:33 PM IST

கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் தவான், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா அணி: குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரசல், ரிங்கு சிங், நரேன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா

பஞ்சாப் அணி:பிரப்சிம்ரன் சிங், தவான் (கேப்டன்), பனுகா ராஜபக்சே, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ABOUT THE AUTHOR

...view details