சென்னை:ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
CSK vs KKR: சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்! - இன்றைய ஐபிஎல் போட்டி
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்
கொல்கத்தா அணி: ஜேசன் ராய், குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ரசல், ஷர்துல் தாகூர், அரோரா, ஹெச்.ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி.
சென்னை அணி: கான்வே, கெய்க்வாட், ரஹானே, மொயின் அலி, ராயுடு, துபே, ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சாஹர், தேஷ்பாண்டே, தீக்சனா.