தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு - இன்றைய ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ipl-2022-rr-vs-gt-match-24-rajasthan-opt-to-bowl-against-gujarat
ipl-2022-rr-vs-gt-match-24-rajasthan-opt-to-bowl-against-gujarat

By

Published : Apr 14, 2022, 7:41 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 24ஆவது லீக் ஆட்டம் நவி டிஓய் பாட்டீல் மைதானத்தில் நடக்கிறது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத் அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். இதுகுறித்து பாண்டியா கூறுகையில், "நாங்கள் முதலில் பந்துவீச திட்டமிட்டிருந்தோம். ஆனால், பேட்டிங் கிடைந்துள்ளது. இதற்கும் தயாராகவே இருக்கிறோம்" என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்/கீப்பர்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேம்ஸ் நீஷம், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ்: மேத்யூ வேட்(கீப்பர்), சுப்மான் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்.

இதையும் படிங்க:மிரட்டிய பஞ்சாப்.. மீளாத மும்பை...

ABOUT THE AUTHOR

...view details