தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2022: 2ஆவது இடத்திற்கான போட்டி... எல்எஸ்ஜி vs ஆர்சிபி... - ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ipl-2022-match-31st-lsh-vs-rcb-lucknow-super-giants-vs-royal-challengers-bangalore
ipl-2022-match-31st-lsh-vs-rcb-lucknow-super-giants-vs-royal-challengers-bangalore

By

Published : Apr 19, 2022, 4:48 PM IST

மும்பை:ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டம் டிஓய் பாட்டீல் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 5 போட்டிகளில் நான்கு வெற்றி, ஒரு தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

அதாவது, கூடுதல் ரன் ரேட்டுன் லக்னோ அணி மூன்றாவது இடத்தையும், பெங்களூரு அணி நான்காவது இடத்தையும் பிட்டித்துள்ளது. இன்றையபோட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கலாம். இதனால், இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச வீரர்கள் பட்டியல்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (கீப்பர்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

இதையும் படிங்க:ஆக்ரோஷமான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்- ரவி சாஸ்திரி

ABOUT THE AUTHOR

...view details