தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

DC vs RCB: டெல்லி vs பெங்களூரு - ipl 2022

ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ipl-2022-match-27-dc-vs-rcb-preview
ipl-2022-match-27-dc-vs-rcb-preview

By

Published : Apr 16, 2022, 3:57 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு (ஏப். 16) 7:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் காணலாம்.

பெங்களூரு அணி 5 போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 போட்டிகள் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி என்ற கணக்கில் 8ஆவது இடத்தில் உள்ளது. உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

டெல்லி கேபிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), லலித் யாதவ், சர்பராஸ் கான், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், அஹ்மத்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), வனிந்து ஹசரங்கா, சித்தார்த் முகமது, சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க: MI vs LSG: தோல்விகளிலிருந்து மீளுமா ஜாம்பவான் அணி..?

ABOUT THE AUTHOR

...view details