கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தற்போது நாட்டை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்களின்றி இன்று (ஏப்.9) தொடங்கியது.
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு - டாஸ் வென்ற பெங்களூரு
மும்பை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
IPL
சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.