தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2021 RR vs PBKS: கேப்டனாக முதல் டாஸை வென்ற சாம்சன் - பஞ்சாப் கிங்ஸ்

ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் நான்காவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2021 RR vs PBKS: கேப்டனாக முதல் டாஸை வென்ற சாம்சன்... ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்
ஐபிஎல் 2021 RR vs PBKS: கேப்டனாக முதல் டாஸை வென்ற சாம்சன்... ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்

By

Published : Apr 12, 2021, 7:17 PM IST

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.9) சென்னையில் ரசிகர்களின்றி தொடங்கியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஐஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

ராஐஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், சிவம் தூபே, ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஜை ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், அர்ஷ்தீப் சிங், முகமது சமி, முருகன் அஸ்வின்

இதையும் படிங்க:ஐபிஎல் 2021 RR vs PBKS: இளம் இந்திய கேப்டன்களில் முதல் வெற்றியைப் பதிவு செய்யப்போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details