மும்பை: ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாரஷ்டிராவில் நடந்துவருகிறது. இதுவரை 38 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகள், ஒரு தோல்வி என்ற கணக்கில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளது.
ஐபிஎல் 2022: மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் - ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
ஐபிஎல் தொடரில் 38 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
indian-premier-league-ipl-2022-points-table
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் ஏதுமின்றி 10ஆவது இடத்திலும் உள்ளது. இன்றைய 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றிபெறும் அணி முதலிடத்தை பிடிக்கும்.
ஐபிஎல் 2022 அணிகள் | லீக் ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | ரன் ரேட் | புள்ளிகள் | இடம் |
குஜராத் டைட்டன்ஸ் | 7 | 6 | 1 | +0.396 | 12 | 1 |
சன்ரைசஸ் ஹைதராபாத் | 7 | 5 | 2 | +0.691 | 10 | 2 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 | 5 | 2 | +0.432 | 10 | 3 |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 8 | 5 | 3 | +0.334 | 10 | 4 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 8 | 5 | 3 | -0.472 | 10 | 5 |
பஞ்சாப் கிங்ஸ் | 8 | 4 | 4 | -0.419 | 8 | 6 |
டெல்லி கேப்பிட்டல்ஸ் | 7 | 2 | 5 | +0.715 | 4 | 7 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 8 | 3 | 5 | +0.080 | 6 | 8 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 8 | 2 | 6 | -0.538 | 4 | 9 |
மும்பை இந்தியன்ஸ் | 8 | 0 | 8 | -1.000 | 0 | 10 |
இதையும் படிங்க:ஐபிஎல் 2022: இன்றைய ஆட்டம் பெங்களூரு vs ராஜஸ்தான்