ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்துவரும் 14ஆவது ஐபிஎல் சீசனோடு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
என்னது தோனி ஓய்வா..! - முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக்
ஐபிஎல் சீசனோடு தோனி ஓய்வுபெறப் போவதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
என்னது தோனி ஓய்வா..!
மேலும் அவர், "ஐபிஎல்தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நான் நம்புகிறேன். தோனி தனது பேட்டிங் திறனில் சோபிக்கத் தவறிவிட்டார்.
இந்தக் காரணத்தினால்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அவர் ஒதுங்கிவிடலாம்" எனக் கூறினார்.