அபுதாபி: அபுதாபில் உள்ள ஷேக் ஸாயித் மைதானத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற பஞ்சாப்.. ஆனால் பேட்டிங் மும்பை! - பஞ்சாப் அணி இன்று
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
![டாஸ் வென்ற பஞ்சாப்.. ஆனால் பேட்டிங் மும்பை! KXIP VS MI: KL Rahul wins toss opts to field first IPL 2020 news IPL 2020 live updates IPL 2020 live score Kings XI Punjab vs Mumbai Indians Kings XI Punjab vs Mumbai Indians live IPL 2020 UAE KXIP vs MI today KXIP vs MI match today KXIP vs MI match updates KXIP vs MI match prediction KXIP vs MI dream 11 team ipl 2020 match 13 ipl 2020 match today KXIP vs MI live updates KXIP vs MI squad updates KXIP squad today MI squad today ஐபிஎல் 2020 ஐபிஎல் 2020 செய்தி ஐபிஎல் 2020 தகவல்கள் நேரலை ஐபிஎல் 2020 ஸ்கோர் நேரலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs மும்பை இந்தியன்ஸ் நேரலை ஐபிஎல் 2020 யுஏஇ பஞ்சாப் vs மும்பை இன்று பஞ்சாப் vs மும்பை போட்டி இன்று பஞ்சாப் vs மும்பை போட்டி தகவல்கள் ஐபிஎல் 2020 போட்டி இன்று பஞ்சாப் அணி இன்று மும்பை அணி இன்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9012738-thumbnail-3x2-rahul.jpg)
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், மும்பையை பேட்டிங் ஆட பணித்துள்ளது. அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் குவின்டன் டி காக், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கிரென் பொல்லார்டு, இஷான் கிஷான், குர்னால் பாண்ட்யா, ஜேன்ம் பட்டின்சன், ராகுல் சஹர், டிரெண்ட் போல்ட், ஜாஸ்பிரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், கிளீன் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரண், கரண் நாயர், சர்பரஸ் கான், ஜேம்ஸ் நீஷ்ஹம், கிருஷ்ணப்பா கௌதம், செல்டான் கட்டரல், முகம்மது ஷமி, ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.