ஆசிய கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் 14 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இந்தியா கிரிக்கெட் அணி 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்தாண்டு ஆசிய கோப்பை தொடரில் 6 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு அ: இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங்
பிரிவு ஆ: இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்
முழு அட்டவணை:
- ஆகஸ்ட் 27 (சனி): ஆப்கானிஸ்தான் vs இலங்கை (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- ஆகஸ்ட் 28 (ஞாயிறு): இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- ஆகஸ்ட் 30 (செவ்வாய்): ஆப்கானிஸ்தான் vs பங்களாதேஷ் (ஷார்ஜா) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- ஆகஸ்ட் 31 (புதன்கிழமை): இந்தியா vs ஹாங்காங் (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 1 (வியாழன்): பங்களாதேஷ் vs இலங்கை (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 2 (வெள்ளிக்கிழமை): பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் (ஷார்ஜா) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 3 (சனிக்கிழமை): சூப்பர் 4 - B1 vs B2 (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 4 (ஞாயிறு): சூப்பர் 4 - A1 vs A2 (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 6 (செவ்வாய்கிழமை): சூப்பர் 4 - A1 vs B1(துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 7 (புதன்கிழமை): சூப்பர் 4 - A2 vs B2 (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 8 (வியாழன்): சூப்பர் 4 - A1 vs B2 (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 9 (வெள்ளிக்கிழமை): சூப்பர் 4 - A2 VS B1 (துபாய்) - போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
- செப்டம்பர் 11 (ஞாயிறு) துபாய்: இறுதிப் போட்டி - இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது
அணிகளின் வீரர்கள் விவரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான். காத்திருப்பு: ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், தீபக் சாஹர்.