அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
LIVE :IND Vs AUS : ஆஸ்திரேலியா சாம்பியன்! - உலகக் கோப்பை லைவ்
Published : Nov 19, 2023, 1:38 PM IST
|Updated : Nov 19, 2023, 9:28 PM IST
21:25 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியா சாம்பியன்!
21:24 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றி
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
21:08 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 58 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:07 November 19
Ind Vs Aus : மார்னஸ் லபுக்சனே அரைசதம்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுக்சனே அரைசதம் கடந்தார்.
21:07 November 19
Ind Vs Aus : 40 ஓவர்களில் 225/3
அகமதாபாத் : 40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 128 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 53 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
21:03 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியா வெற்றிக்கு!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 66 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்படுகின்றன.
21:03 November 19
Ind Vs Aus : 39 ஓவர்களில் 219/3
அகமதாபாத் : 39 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 127 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 48 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:59 November 19
Ind Vs Aus : 38 ஓவர்களில் 214/3
அகமதாபாத் : 38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 125 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:54 November 19
Ind Vs Aus : 37 ஓவர்களில் 204/3
அகமதாபாத் : 37 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 117 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 43 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:53 November 19
Ind Vs Aus : 150 ரன் பார்ட்னர்ஷிப்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுக்சானே ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
20:52 November 19
Ind Vs Aus : 200 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது. 36 புள்ளி 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது.
20:49 November 19
Ind Vs Aus : 36 ஓவர்களில் 195/3
அகமதாபாத் : 36 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 109 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 42 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:43 November 19
Ind Vs Aus : 35 ஓவர்களில் 192/3
அகமதாபாத் : 35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 107 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 41 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:40 November 19
Ind Vs Aus : 34 ஓவர்களில் 185/3
அகமதாபாத் : 34 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 100 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 41 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:39 November 19
Ind Vs Aus : டிராவிஸ் ஹெட் சதம்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். 95 பந்துகளில் 14 பவுண்டரி 1 சிக்சருடன் 100 ரன்களை டிராவிஸ் ஹெட் கடந்தார்.
20:36 November 19
Ind Vs Aus : 33 ஓவர்களில் 174/3
அகமதாபாத் : 33 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 89 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 41 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:34 November 19
Ind Vs Aus : 32 ஓவர்களில் 172/3
அகமதாபாத் : 32 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 88 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 41 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:29 November 19
Ind Vs Aus : 30 ஓவர்களில் 168/3
அகமதாபாத் : 30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 87 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 37 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:22 November 19
Ind Vs Aus : 29 ஓவர்களில் 165/3
அகமதாபாத் : 28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 85 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 36 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:15 November 19
Ind Vs Aus : 28 ஓவர்களில் 162/3
அகமதாபாத் : 28 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து உள்ளது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 84 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 34 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
20:05 November 19
Ind Vs Aus : 25 ஓவர்களில் ஆஸ்திரேலியா 135/3
அகமதாபாத் :25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 65 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 27 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:54 November 19
Ind Vs Aus : டிராவிஸ் ஹெட் அரைசதம்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்தார். 58 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் டிரவிஸ் ஹெட் 50 ரன்கள் எடுத்தார்.
19:53 November 19
Ind Vs Aus : 21 ஓவர்களில் ஆஸ்திரேலியா 110/3
அகமதாபாத் :21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 49 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:49 November 19
Ind Vs Aus : 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 104/3
அகமதாபாத் :20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 44 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 17 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:46 November 19
Ind Vs Aus : 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது. 19 புள்ளி 1 ஓவரில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து உள்ளது.
19:45 November 19
Ind Vs Aus : 19 ஓவர்களில் ஆஸ்திரேலியா 99/3
அகமதாபாத் :19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 43 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 13 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:43 November 19
Ind Vs Aus : பார்ட்னர்ஷிப் அரைசதம்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுக்சனே ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
19:36 November 19
Ind Vs Aus : அஸ்திவாரம் போடும் ஆஸ்திரேலியா?
அகமதாபாத் : முதலில் தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது நிலைத்து நின்று விளையாடத் தொடங்கி உள்ளது. 17 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்து உள்ளது.
19:35 November 19
Ind Vs Aus : 17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 97/3
அகமதாபாத் :17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 40 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 10 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:31 November 19
Ind Vs Aus : 16 ஓவர்களில் ஆஸ்திரேலியா 87/3
அகமதாபாத் :16 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 35 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
19:17 November 19
Ind Vs Aus : 14 ஓவர்களில் ஆஸ்திரேலியா 74/3
அகமதாபாத் :14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 25 ரன்னும், மார்னஸ் லபுக்சானே 6 ரன்னும் களத்தில் உள்ளனர்.
19:11 November 19
Ind Vs Aus : 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 60/3
அகமதாபாத் :10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 19 ரன்னும், மார்னஸ் லபுக்சானே ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:08 November 19
Ind Vs Aus : 9 ஓவர்களில் ஆஸ்திரேலியா 51/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 10 ரன்னும், மார்னஸ் லபுக்சானே ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
19:06 November 19
Ind Vs Aus : விக்கெட் கீப்பிங்கில் சாதனை!
அகமதாபாத் :இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 17 பேரை அவுட்டாகி உள்ளார். இதன் மூலம், ஒரு உலக கோப்பையில் அதிக வீரர்களை அவுட்டாகிய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கு கே.எல்.ராகுல் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
19:04 November 19
Ind Vs Aus : 8 ஓவர்களில் ஆஸ்திரேலியா 47/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 10 ரன்னும், மார்னஸ் லபுக்சானே ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
18:59 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு 3வது விக்கெட்!
அகமதாபாத் :ஆஸ்திரேலியாவுக்கு 3வது விக்கெட் வீழ்ந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (4 ரன்) ஜஸ்பீரித் பும்ரா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தர்.
18:57 November 19
Ind Vs Aus : நடப்பு சீசனில் முதல் முறையாக ஆல்-அவுட்!
அகமதாபாத் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆல்-அவுட்டானது. 50 ஓவர்களில் இந்திய 240 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
18:54 November 19
Ind Vs Aus : 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா 42/2
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 9 ரன்னும், ஸ்டீவன் சுமித் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
18:52 November 19
Ind Vs Aus : முகமது ஷமி 24 விக்கெட் வீழ்த்தி சாதனை!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் சீசனில் ஷமியின் விக்கெட் எண்னிக்கை 24 ஆக உயர்ந்தது. இதன் மூலம் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்தார்.
18:50 November 19
Ind Vs Aus : பும்ரா ஜாலம்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டான மிட்செல் மார்ஷை பும்ரா வீழ்த்தினார்.
18:47 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு 2வது விக்கெட்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு 2வது விக்கெட் வீழ்ந்தது. ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் (15 ரன்) பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
18:44 November 19
Ind Vs Aus : 4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 41/1
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் மார்ஷ் 15 ரன்னும், டிராவிஸ் ஹெட் 8 ரன்னும் எடுத்து உள்ளனர்.
18:42 November 19
Ind Vs Aus : 640 சிக்சர்!
அகமதாபாத் : நடப்பு உலக கோப்பை கிரிக்கெட்டில் 640வது சிக்சர் அடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் அடித்த சிக்சர் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 640வது சிக்சராக அமைந்தது.
18:39 November 19
Ind Vs Aus : 3 ஓவர்களில் ஆஸ்திரேலியா 28/1
அகமதாபாத் : இந்திய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் மார்ஷ் 6 ரன்னும், டிராவிஸ் ஹெட் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
18:34 November 19
Ind Vs Aus : 2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 28/1
அகமதாபாத் :உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து உள்ளது. மிட்செல் மார்ஷ் 5 ரன்னும், டிராவிஸ் ஹெட் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
18:30 November 19
Ind Vs Aus : முதல் விக்கெட்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு முதல் விக்கெட் வீழ்ந்தது. டேவிட் வார்னர் (7 ரன்) முகமது ஷமி வீசிய பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
18:28 November 19
Ind Vs Aus : முதல் ஓவரில் ஆஸ்திரேலியா 15 ரன்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரில் 15 ரன்கள் எடுத்து உள்ளது. டேவிட் வார்னர் 7 ரன்னும், டிராவிஸ் ஹெட் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
18:27 November 19
Ind Vs Aus : பவுண்டரியுடன் தொடக்கம்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணி பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கியது.
18:23 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தொடங்கியது.
17:55 November 19
Ind Vs Aus : ஆஸ்திரேலியாவுக்கு 241 டார்கெட்!
அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
17:54 November 19
Ind Vs Aus : இந்தியா 240 ரன்கள்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
17:48 November 19
Ind Vs Aus : 49 ஓவர்களில் இந்தியா 232/9
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 49 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை இந்திய அணி எடுத்து உள்ளது. குல்தீப் யாதவ் 8 ரன்னும், முகமது சிராஜ் 3 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:40 November 19
Ind Vs Aus : இந்தியா 9 விக்கெட் இழப்பு!
அகமதாபாத் :சூர்யகுமார் யாதவ் (18 ரன்) ஆட்டமிழந்தார். ஜோஸ் ஹேசில்வுட் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீசிடம் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இந்திய அணி 226 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து வருகிறது.
17:36 November 19
Ind Vs Aus : 47 ஓவர்களில் இந்தியா 223/8
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 47 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை இந்திய அணி எடுத்து உள்ளது. சூர்யகுமார் யாதவ் 16 ரன்னும், குல்தீப் யாதவ் 6 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:34 November 19
Ind Vs Aus : 46 ஓவர்களில் இந்தியா 221/8
அகமதாபாத் : 46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து உள்ளது. சூர்யகுமார் யாதவ் 15 ரன்னும், குல்திப் யாதவ் 5 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:27 November 19
Ind Vs Aus : 45 ஓவர்களில் இந்தியா 215/8
அகமதாபாத் : 45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து உள்ளது. சூர்யகுமார் யாதவ் 14 ரன்னும், குல்திப் யாதவ் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:26 November 19
Ind Vs Aus : பும்ரா விக்கெட்!
அகமதாபாத் :ஜஸ்பிரீத் பும்ரா (1 ரன்) வந்த வேகத்தில் ஆடம் ஜம்பா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
17:20 November 19
Ind Vs Aus : முகமது ஷமி விக்கெட்!
அகமதாபாத் : முகமது ஷமி (6 ரன்) ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17:17 November 19
Ind Vs Aus : 43 ஓவர்களில் இந்திய அணி 211/6
அகமதாபாத் : 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து உள்ளது. சூர்யகுமார் யாதவ் 12 ரன்னும், முகமது ஷமி 6 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:14 November 19
Ind Vs Aus : 42 ஓவர்களில் இந்திய அணி 207/6
அகமதாபாத் : 42 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து உள்ளது. சூர்யகுமார் யாதவ் 11 ரன்னும், முகமது ஷமி 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:13 November 19
Ind Vs Aus : ஷமி பவுண்டரி!
அகமதாபாத் :எதிர்கொண்ட இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு திருப்பி விட்டு முகமது ஷமி ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.
17:10 November 19
Ind Vs Aus : கே.எல். ராகுல் அவுட்!
அகமதாபாத் :கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீசிடம் கேட்ச் கொடுத்து கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
17:07 November 19
Ind Vs Aus : 200 ரன்களை கடந்த இந்திய அணி!
அகமதாபாத் : 200 ரன்களை இந்திய அணி கடந்தது.
17:07 November 19
Ind Vs Aus : 41 ஓவர்களில் இந்திய அணி 200/5
அகமதாபாத் : 41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 66 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 9 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
17:04 November 19
Ind Vs Aus : உலக கோப்பை அறிமுகம்!
அகமதாபாத் :உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கோப்பையை பொது மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்தார்.
17:01 November 19
Ind Vs Aus : 40 ஓவர்களில் இந்திய அணி 197/5
அகமதாபாத் : 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 64 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:59 November 19
Ind Vs Aus : நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பவுண்டரி!
அகமதாபாத் :நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து குழுமியிருந்த இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
16:52 November 19
Ind Vs Aus : 38 ஓவர்களில் 182/5
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழ்ந்து 182 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 58 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 1ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:48 November 19
Ind Vs Aus : 37 ஓவர்களில் 179/5
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 37 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழ்ந்து 179 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 56 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
16:42 November 19
Ind Vs Aus : ஜடேஜா விக்கெட்!
அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் பந்தில் விக்கெட் கீப்பர்ன் ஜோஸ் இங்கிலீசிடம் கேட்ச் கொடுத்து ஜடேஜா ஆட்டமிழந்தார்.
16:40 November 19
Ind Vs Aus : சச்சின் கொடுத்த பரிசு!
அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலிக்கு தனது ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியை ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பரிசாக வழங்கினார்.
16:36 November 19
Ind Vs Aus : 35 ஓவர்களில் 173/4
அகமதாபாத் : 35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 50 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
16:33 November 19
Ind Vs Aus : கே.எல்.ராகுல் அரைசதம்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
16:30 November 19
Ind Vs Aus : 34 ஓவர்களில் 169/4
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 34 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழ்ந்து 169 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 48 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
16:29 November 19
Ind Vs Aus : 33 ஓவர்களில் 165/4
அகமதாபாத் : 33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 48 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 6 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
16:20 November 19
Ind Vs Aus : 32 ஓவர்களில் 162/4
அகமதாபாத் : 32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 45 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
16:17 November 19
Ind Vs Aus : 31 ஓவர்களில் 158/4
அகமதாபாத் : 31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 43 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
16:14 November 19
Ind Vs Aus : அரைசதம் நோக்கி கே.எல்.ராகுல்!
அகமதாபாத் : இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் அரை சதம் நோக்கி விளையாடி வருகிறார்.
16:08 November 19
Ind Vs Aus : 29 ஓவர்களில் இந்தியா 149/4
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 29 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழ்ந்து 149 ரன்கள் எடுத்து உள்ளது. கே.எல்.ராகுல் 37 ரன்னும், ரவீந்திர ஜடேஜா ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
16:04 November 19
Ind Vs Aus : விராட் கோலி அவுட்!
அகமதாபாத் :விராட் கோலி ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் பந்தில் விராட் கோலி போல்ட்டானார்.
15:56 November 19
Ind Vs Aus : நடப்பு உலக கோப்பையில் 9வது அரைசதம்!
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த அரைசதம், அவரது ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் அடித்த 72வது அரைசதமாகும். அதேபோல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் அடித்த 9வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
15:54 November 19
Ind Vs Aus : 1,500 ரன்களை கடந்த விராட் கோலி
அகமதாபாத் : நடப்பு ஆண்டில் விராட் கோலி ஆயிரத்து 500 ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.
15:52 November 19
Ind Vs Aus : விராட் கோலி அரைசதம்!
அகமதாபாத் : இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். அவர் 56 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறார்.
15:50 November 19
Ind Vs Aus : 25 ஓவர்கள் முடிவில் இந்தியா 131/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 131 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 49 ரன்களும், கே.எல்.ராகுல் 25 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:44 November 19
Ind Vs Aus : 23 ஓவர்களில் இந்தியா 125/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 125 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 45 ரன்களும், கே.எல்.ராகுல் 23 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:37 November 19
Ind Vs Aus : மைதானத்திற்குள் நுழைந்த இளைஞர்!
அகமதாபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மைதானத்திற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த இளைஞராக நேராக ஓடிச் சென்று விராட் கோலியை கட்டியணைத்துக் கொண்டார். இதனால் சிறிது நேரம் மைதானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
15:34 November 19
Ind Vs Aus : 21 ஓவர்களில் இந்தியா 119/3
அகமதாபாத் : 21 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 41 ரன்களும், கே.எல்.ராகுல் 21 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:31 November 19
Ind Vs Aus : 20 ஓவர்களில் இந்தியா 115/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 115 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 39 ரன்களும், கே.எல்.ராகுல் 19 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:26 November 19
Ind Vs Aus : 19 ஓவர்களில் இந்தியா 113/3
அகமதாபாத் : 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 38 ரன்களும், கே.எல்.ராகுல் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:23 November 19
Ind Vs Aus : 18 ஓவர்களில் இந்தியா 107/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 107 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 35 ரன்களும், கே.எல்.ராகுல் 15 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:20 November 19
Ind Vs Aus : 17 ஓவர்கள் முடிவில் இந்தியா 104/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 104 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 35 ரன்களும், கே.எல்.ராகுல் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:16 November 19
Ind Vs Aus : 16 ஓவர்களில் இந்தியா 101/3
அகமதாபாத் : 16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 34 ரன்களும், கே.எல்.ராகுல் 10 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:09 November 19
Ind Vs Aus : 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 97/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 97 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 38 ரன்களும், கே.எல்.ராகுல் 8 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15:04 November 19
Ind Vs Aus : 14 ஓவர்கள் முடிவில் இந்தியா 94/3
அகமதாபாத் : 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 30 ரன்களும், கே.எல்.ராகுல் 7 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
14:59 November 19
Ind Vs Aus : 13 ஓவர்களில் இந்தியா 89/3
அகமதாபாத் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழ்ந்து 89 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 27 ரன்களும், கே.எல்.ராகுல் 5 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
14:56 November 19
Ind Vs Aus : 12 ஓவர்களில் 87/3
அகமதாபாத் : 12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 26 ரன்களும், கே.எல்.ராகுல் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
14:52 November 19
Ind Vs Aus : அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் இழப்பு!
அகமதாபாத் :இந்திய அணியில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுப்மன் கில் (4 ரன்), ரோகித் சர்மா (47 ரன்), ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
14:43 November 19
ரோகித் சர்மா அவுட்
இந்திய அணியின் கேப்டர் ரோகித் சர்மா 47 ரன்களில் அவுட்டானார்
14:21 November 19
சுப்மன் கில் விக்கெட்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சும்பன் கில் அவுட்டானார். மிட்சேல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஜாம்பாவிடம் கேட் கொடுத்து வெளியேறினார்.
14:19 November 19
3 ஓவர்கள் முடிந்தது
3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14:10 November 19
2 பவுண்டரிகள்
அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசிய ரோகித் சர்மா, அதிரடி ஆட்டம் இரண்டாவது ஓவர் முடிவில் 13/0.
14:05 November 19
முதல் ஓவர் மிட்செஷல் ஸ்டார்க்
போட்டியின் முதல் ஓவரை மிட்செஷல் ஸ்டார்க் வீச இந்திய அணியின் ரன் கணக்கினை ரோகித சர்மா 2 ரன்கள் எடுத்து தொடங்கி வைத்துள்ளார்.
13:58 November 19
தேசியகீதம்
போட்டி தொடங்குவதற்கு முன் இரு நாடுகளின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
13:52 November 19
ஆஸ்திரேலிய அணி ப்ளேயிங் 11
ஆஸ்திரேலிய: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
13:49 November 19
இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை
இந்திய அணி : கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யா குமார் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ்.
13:44 November 19
இந்திய அணி பேட்டிங்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய தயராகி வருகிறது.
13:06 November 19
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது
அகமதாபாத்: 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி - பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை இன்று (நவ.19) எதிர்கொள்கிறது.
1:30 PM :அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.