இந்திய அணி நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகளிலும்; 3 டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
டி-20 தொடரை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரையிலும்; ஒரு நாள் தொடரை நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.