புனே:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
அணியின் வீரர்கள் இலங்கை அணி:பாத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர் & கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்க