மெல்போர்ன்(ஆஸ்திரேலியா): இங்கிலாந்து-அயர்ன்லாந்து அணிகளுக்கான இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் குரூர் 1 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று (அக்.26) நடக்கும் ஆட்டத்தில் அயர்லாந்து அணியில் சிமி சிங்கிற்கு பதிலாக ஃபியான் ஹெண்ட் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்/கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் மற்றும் மார்க் வுட்.