தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயர் நீக்கம் - ஐபிஎல்

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Shreyas Iyer India vs England shoulder injury IPL 2021 ஸ்ரேயாஷ் ஐயர் இங்கிலாந்து நீக்கம் ஐபிஎல் அஸ்வின்
Shreyas Iyer India vs England shoulder injury IPL 2021 ஸ்ரேயாஷ் ஐயர் இங்கிலாந்து நீக்கம் ஐபிஎல் அஸ்வின்

By

Published : Mar 25, 2021, 12:09 PM IST

புனே: இடது தோள்பட்டை காயத்தால் அவதியுறும் ஸ்ரேயாஷ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து ஒருநாள் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவர் இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் நான்கு மாதங்கள் ஓய்வெடுப்பார். இதனால் அவர் முதல்பாதி ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டார். மேலும், ஒருநாள் போட்டியில் கவுண்டி போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை.

இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அஸ்வின், ரிஷப் பந்த் அல்லது ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது.

ABOUT THE AUTHOR

...view details