தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடங்கியது கோலி vs கேன் பலப்பரீட்சை: இந்தியா பேட்டிங் - INDIA VS NEW ZEALAND]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கேன் vs கோலி
கேன் vs கோலி

By

Published : Jun 19, 2021, 2:57 PM IST

Updated : Jun 19, 2021, 3:04 PM IST

சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து):உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் (ஜூன் 18) மழை காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

மழை இல்லாத காரணத்தினால் இரண்டாம் நாளான இன்று (ஜூன் 19) ஆட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா பிளேயிங் லெவன்: விராட் கோலி(கேப்டன்), அஜிங்கயா ரஹானே (துணை கேப்டன்) ரோஹித் சர்மா, சுப்மன் கில், சத்தேஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி,

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: கேன் வில்லியம்சன், டாம் லாதம்,டெவன் கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், பிஜே வாட்லிங், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமீசன், டிம் சவுதி, நீல் வாக்னர், ட்ரெண்ட் போல்ட்

இப்போட்டி இந்திய இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: கோலி vs கேன்; முதல் கோப்பையை முத்தமிடப்போவது யார்?

Last Updated : Jun 19, 2021, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details