உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில், வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன் ஆகியோருக்கு பதிலாக சபீர் ரஹ்மான், ரூபல் ஹொசைன் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு! - austraila
நாட்டிங்காம்: உலகக்கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு!
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கோப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் கோல்ட்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா
வங்கதேசம்: தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கோட் கீப்பர்), லிட்டான் தாஸ், முகமதுல்லா, சபீர் ரஹ்மான், ரூபல் ஹொசைன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மொர்டாசா (கேப்டன்), முஸ்தாபிஜுர் ரஹ்மான்