உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
’எங்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு நல்வாழ்த்துக்கள். அவர்கள் அனைவரும் புத்திசாலிகள் மற்றும் அற்புதமான வீரர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் உலகக் கோப்பையை கொண்டு வர பிரார்த்திக்கிறேன்’ என அமைச்சர் ஹேம மாலினி கூறினார்.