2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணியில் இருந்து கவாஜா, மார்ஷ் ஆகியோர் விலகிய நிலையில், நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட்; அறிமுக வீரருக்கு அரையிறுதி வாய்ப்பு! - WC-19
லண்டன்: தனது அறிமுக உலகக்கோபை போட்டியை அரையிறுதியிலிருந்து தொடங்குகிறார் ஆஸ்திரேலியாவின் ஹேண்ட்ஸ்கோம்.
உலகக்கோப்பை கிரிக்கெட்; அறிமுக வீரருக்கு அரையிறுதி வாய்ப்பு!
இந்த போட்டியில் ஸ்வான் மார்ஷ்க்கு மாற்று வீரராக அறிவிக்கபட்ட பீட்டர் ஹேண்ட்ஸ்கோம், நாளை போட்டியில் களமிறங்குவார் என ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் கூறிவுள்ளார்.
இதன்மூலம், ஹேண்ட்ஸ்கோம் தனது அறிமுக உலகக்கோப்பை போட்டியிலேயே அரையிறுதியில் விளையாடவுள்ளார்.