2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஜூன் 5ஆம் தேது தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணியினர், பயிற்சி இல்லாத சமயங்களில் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு போய்ட்டா போதும்.. சின்ராசுகள கைலயே பிடிக்க முடியாது! - இங்கிலாந்து
லண்டன்: உலகக்கோப்பை தொடருக்கு பங்கேற்க சென்ற இந்திய அணி பயிற்சி முடிந்ததும், பெயிண்ட் பால் விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இங்கிலாந்து
தற்போது கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய அணி வீரர்கள் பெயிண்ட் பால் ஆடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.