தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு! - Cricket WorldCup 2019

லண்டன்: உலகக்கோப்பைத் தொடரில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

லண்டன்

By

Published : Jun 25, 2019, 2:44 PM IST

இன்றைய போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் சாம்பாவிற்கு பதிலாக பெஹரண்டார்ஃப் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், பட் கம்மின்ஸ், மிட்சல் டார்க், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் லயன், பெஹரண்டார்ஃப்.

இங்கிலாந்து அணி விவரம்:

இயன் மோர்கன் (கேப்டன்), ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத், ஜானி பெயர்ஸ்டோவ்.

ABOUT THE AUTHOR

...view details