2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் மார்க்ரம், ஹென்றிக்ஸ் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் லூவிஸ், ரஸல் ஆகியோருக்கு பதிலாக டேரன் பிராவோ, கீமார் ரோச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: