தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக்கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்! - Old Trafford

மான்செஸ்டர்: உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

மான்செஸ்டர்

By

Published : Jul 9, 2019, 2:49 PM IST

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் டிம் சவுதிக்கு பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹல் இடம்பெற்றுள்ளார்.

விராட் கோலி


இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, சாஹல், புவனேஷ்வர் குமார். ஹர்திக் பாண்டியா, பும்ரா.

நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி, நிக்கோல்ஸ், ஜேம்ஸ் நீஷம், போல்ட், ஃபெர்குசன், கிராண்ட்ஹோம், மிட்சல் சாண்ட்னர்.

ABOUT THE AUTHOR

...view details