தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்! - England vs Australia

பர்மிங்ஹாம்: உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா

By

Published : Jul 11, 2019, 2:52 PM IST

உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய கவாஜாவுக்கு பதிலாக ஹேண்ட்ஸ்கோம்ப் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி விவரம்: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஜேசன் பெஹரண்டார்ஃப், ரிச்சர்ட்சன், நாதன் லயன், அலெக்ஸ் கேரி.

இங்கிலாந்து அணி விவரம்: இயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பெயர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் பிளன்கட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்.

ABOUT THE AUTHOR

...view details