தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்தவர் எம்.பி. ராஜேஷ். இவர் இந்தாண்டு டிஎன்பிஎல் தொடரிலும் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
மாரடைப்பால் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் மரணம்! - எம்.பி.ராஜேஷ் உயிரிழப்பு
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த எம்.பி. ராஜேஷ் (33) இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
Young cricketer MP rajesh died
இந்நிலையில் எம்.பி. ராஜேஷ் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 05) உயிரிழந்துள்ளார். இச்செய்தி தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!