இது குறித்து அவர் பேசுகையில்,
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில், மும்பை அணி விளையாட இருக்கும் அனைத்து லீக் ஆட்டங்களிலும் நான் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவேன். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நான் தொடக்க வீரராக விளையாடிதான் பல சாதனைகளை படைத்தேன். அதுமட்டுமின்றி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை மனதில் வைத்து இந்த முயற்சியை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்தார்.