தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய வார்னர் & கோ! - SUNRISERS HYDERABAD

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் நடனமாடியுள்ள காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Warner makes steps for Vaathi Coming, Warner and co makes steps for Vaathi Coming,DAVID WARNER DANCE, DAVID WARNER TIKTOK, RASHID KHAN DANCE FOR VAATHI COMING, VAATHI COMING SONG, வாத்தி கம்மிங்
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வார்னர் & கோ

By

Published : Apr 12, 2021, 8:50 PM IST

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விளம்பர படப்பிடிப்பின் போது "வாத்தி கம்மிங்" பாடலில் நடிகர் விஜய் ஆடிய 'சிக்னேச்சர் ஸ்டேப்'பிற்கு ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், ஆப்கான் வீரர் ரஷித் கான் ஆகிய வீரர்கள் நடனமாடி அசத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் தனது மனைவி, குழந்தைகளுடன் தெலுங்கு, தமிழ் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடும் டிக்-டாக் காணொலிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் சென்னையில் மோத இருக்கிறது.

இதையும் படிங்க:இரண்டாவது முறை கோப்பை வெல்லுமா ஹைதராபாத்?

ABOUT THE AUTHOR

...view details