இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகின்றது. இந்நிலையில் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் விக்கெட்டை போல்ட் வீழ்த்தினார்.
சாதனைப் படைத்த டிரென்ட் போல்ட்! - சாதனை
கொழும்பு: நியூசிலாந்து அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அசத்தியுள்ளார்.
trent boult
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர்கள் பட்டியளில் மூன்றாவது இடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார். இந்த சாதனையை 118 போட்டிகளில் போல்ட் படைத்துள்ளார்.
இதற்கு முன் நியூசிலாந்து அணி சார்பில் ரிச்சர்ட் ஹார்ட்லீ, டேனியல் வெட்டோரி ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள்.