தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டிஎன்பிஎல்: டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்! - aswin

திண்டுக்கல்: திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Toss won Chappek Super Gillies Fielding

By

Published : Jul 19, 2019, 8:05 PM IST

டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 2019 கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
முதல் நாளான இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்ல்லீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பீல்டிங்

அணி விவரம்;

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிசாந்த், ஜெகதீசன், அஸ்வின்(கேப்டன்), சத்துர்வேத், ரோஹித், மொஹமது, விவேக், சிலம்பரசன், கௌஷிக், அபினவ், சுமந்த் ஜைன்

சேப்பாக் சூப்பர் கில்ல்லீஸ்: கௌசிக் காந்தி(கே), கே.எச்.கோபினாத், கங்கா ஸ்ரீதர் ராஜு, சசிதேவ், ஹரிஷ்குமார், எம் அஸ்வின், ஆரிஃப், சித்தார்த், ராகுல், பெரியசாமி, அலெக்சாண்டர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details