தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஸ்டெயின் வீட்டில் திருட முயற்சித்த திருடர்கள்! - டேல் ஸ்டெயின் விக்கெட்டுகள்

கேப்டவுன்: கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது வீட்டில் திருட, திருடர்கள் மூன்று முறை  முயற்சித்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ட்வீட் செய்துள்ளார்.

Three attempted break-ins since Friday at my house, alleges Steyn
Three attempted break-ins since Friday at my house, alleges Steyn

By

Published : Jun 12, 2020, 1:46 AM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த வெள்ளிக்கிழமை முதல் எனது வீட்டில் திருட திருடர்கள் மூன்று முறை முயற்சித்துள்ளனர். நேற்று இரவு எனது நண்பரின் காரை இவர்கள் உடைத்துள்ளனர்.

இன்று எனது வீட்டை மூன்றாவது முறையாக திருட முயற்சித்தபோது வீட்டில் தனியாக இருந்த எனது தாய் பயந்துள்ளார். கரோனா வைரஸால் மக்கள் இதுபோன்ற விரக்தியில் தள்ளப்படுகின்றனர். எனவே அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details