இந்திய கிரிக்கெட் அணியில் அசத்திவருபவர்கள் பாண்டியா சகோதரர்கள் (ஹர்திக், குருணால்). இவ்விரு வீரர்களும் விளையாட்டைத் தாண்டி சில சமயங்களில் பாடல்கள் பாடியும் ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள்.
'ஒய் திஸ் கொலவெறி' பாண்டியா ப்ரதர்ஸ் வெர்சன்! - Why this Kolaveri
இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா ஆகியோர் நடிகர் தனுஷின் கொலவெறி பாடலை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
'ஒய் திஸ் கொலவெறி' பாண்டியா ப்ரோஸ் வெர்சன்!
அந்த வகையில், உலகமெங்கும் பிரபலமடைந்த தனுஷின் கொலவெறி பாடலை இவர்கள் பாடி தமிழ்நாடு ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இந்த வீடியோவை குருணால் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பாண்டியோ சகோதர்களின் இந்த கொலவெறி வெர்சன் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.