பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வரும் 10ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அங்கு முஜீப் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடச் சென்ற அவர், ஆஸ்திரேலியா சென்றதும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.