கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
உடல்பயிற்சியில் தீவிரம் காட்டும் இந்திய வீரர்கள்...! - கரோனா வைரஸ்
கரோனா வைரஸால் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடற்பயிற்சியில் தீவிரம் காட்டிவரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
in-pictures-indian-cricketers-continue-to-maintain-fitness-amid-covid-19-lockdown
விராட் கோலி, ஜடேஜா, ரோஹித் ஷர்மா, பும்ரா, கேஎல் ராகுல், முகமது ஷமி, பாண்டியா சகோதரர்கள் உள்ளிட்டோர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க:பெண்ணாக உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது உங்கள் உரிமை' - சன்னிலியோன்