தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலகக் கோப்பை தொடருக்கு இவரை மட்டும் விட்டுராதீங்க - கம்பீர் தரும் அலர்ட் - ரவிசந்திரன் அஷ்வின்

2019 உலக கோப்பைகான இந்தியா கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என கூறியுள்ளார்.

ரவிசந்திரன் அஷ்வின்

By

Published : Feb 1, 2019, 11:01 AM IST

2011-ம் உலக கோப்பை நாயகனான கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெடில் இருந்து தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்தார். நியூசிலாந்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அஷ்வின் டெஸ்டு போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள நிலையில் அந்த அனுபவம் நிச்சயம் அணிக்கு கைக்கொடுக்கும். இதுமட்டுமின்றி அஷ்வின் பேட்ஸ்மேன்களின் யுகத்தை கணித்து பந்தை சுழற்றக் கூடிய வீரர் என்பதால், குல்தீப் மற்றும் சலால் ஜோடியில் (காயம் காரணமாக) மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் அஸ்வின் கைகொடுப்பார் என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details