தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தகன மேடைக்கு என் சம்பளத்தை வழங்குவேன்: கௌதம் கம்பீர்! - Gautam Gambhir

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கம்பீர் தனது சம்பளத்தை சமூகப் பணிகளுக்காக செலவிடுவேன் என்று அறிவித்துள்ளார்.

தகன மேடைக்கு என் சம்பலத்தை வழங்குவேன்: கௌதம் காம்பீர்

By

Published : Jul 13, 2019, 4:10 PM IST

கௌதம் காம்பீர் பாஜக சார்பாக கிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வென்றார். எம்.பி. ஆன பிறகு, அவர் கீதா காலனி பகுதியில் அமைந்துள்ள ஷம்ஷாத் கேட்டை பார்வையிட்டார்.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது மக்களவைத் தொகுதியில் தகனம் செய்யும் இடங்களின் பராமரிப்பு, தூய்மை மற்றும் அடிப்படை ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறும் மாத வருமானத்திலிருந்து பராமரிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details