தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய அளவில் ட்ரெண்டாகும் 'தல' தோனியின் ஹேஸ்டேக் - twitter trending

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் தோனி ஹேஸ்டேக்கள், தேசிய அளவில் ரசிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தல தோனி

By

Published : Jul 7, 2019, 6:56 PM IST

ஆனனத்துத் தரப்பு மக்களுக்குப் பிடித்த ஓரே கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. தனக்கென்று தனி பாணியில் பேட்டிங், கிப்பிங், அதிவேக ஸ்டம்பிங் என்று கிரிக்கெட் உலகில் தனிக் அடையாளம் பதித்தவர் தல தோனி. அன்று முதல் இன்று வரை அவரது பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனா். தல தோனிக்காக சமுக வலைத்தளங்களில் சிறப்பு வீடியோ, பிரத்யேக புகைப்படம் என தெறிக்க விடுகின்றனர்.

இந்திய டிரெண்டிங்கில் தனது பெயரைப் பதித்த தல தோனி

இந்நிலையில் ட்விட்டர் டிரெண்டிங்கில் 'தல' தோனி பெரிய மைல்கல்லை பதித்துள்ளார். அவரது பிறந்தநாளுக்குப் பல வெவ்வேறு ஹேஸ்டேக் #MAHI #HappyBirthdayMSD #CaptainCool #MSD38 என ரசிகர்கள் அன்பு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details