இந்தப் பட்டியலில் மிகவும் கவுரவமான பாலி உம்ரிகர் விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும், கி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்திற்கும், பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது மகளிர் வீராங்கனை அஞ்சும் சோப்ராவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ விருதுகளின் முழுப் பட்டியல் - 2019ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ விருதுகள்
மும்பை: 2019ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
bcci-annual-awards-here-is-the-full-list-of-awardees
விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் முழுப் பட்டியல்:
- சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது: கிரிஸ் ஸ்ரீகாந்த்
- பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருது (மகளிர்): அஞ்சும் சோப்ரா
- பிசிசிஐ சிறப்பு விருது: திலீப் ஜோஷி
- சிறந்த சர்வதேச கிரிக்கெட்டருக்கான பாலி உம்ரிக்கர் விருது: ஜஸ்பிரிட் பும்ரா
- சிறந்த சர்வதேச கிரிக்கெட்டர் (மகளிர்): பூனம் யாதவ்
- சிறந்த அறிமுக வீரர்: மயாங்க் அகர்வால்
- சிறந்த அறிமுக வீராங்கனை: சஃபாலி வெர்மா
- திலீப் சர்தேசாய் விருது: 2019இல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் - புஜாரா
- திலீப் சர்தேசாய் விருது: 2019இல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை - ஸ்மிருதி மந்தனா
- திலீப் சர்தேசாய் விருது: 2019இல் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் - பும்ரா
- திலீப் சர்தேசாய் விருது: 2019இல் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை - ஜுலம் கோஸ்வாமி
- உள்ளூர் போட்டிகளில் சிறந்த நடுவருக்கான விருது: விரேந்திர சர்மா
- உள்ளூர் தொடர்களில் சிறந்த விளையாட்டு: விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன்
- லாலா அமர்நாத் விருது: ரஞ்சி டிராபியில் சிறந்த ஆல் ரவுண்டர் - சிவம் தூபே
- லாலா அமர்நாத் விருது: குறுகிய கால உள்நாட்டு தொடர்களில் சிறந்த ஆல் ரவுண்டர் - நிதீஷ் ராணா
- மாதவ்ராவ் சிந்தியா விருது: ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் அடித்த வீரர் - மிலிந்த் குமார், அஷுதோஷ் அமன்
- எம்.ஏ.சிதம்பரம் டிராபி: 23 வயதுக்குட்படோருக்கான தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் - மனன் ஹிங்ரஜியா
- எம்.ஏ.சிதம்பரம் டிராபி: 23 வயதுக்குட்படோருக்கான தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் - சிடக் சிங்
- எம்.ஏ.சிதம்பரம் டிராபி: 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் - வத்சல் கோவிந்த்
- எம்.ஏ.சிதம்பரம் டிராபி: 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் - அபூர்வா ஆனந்த்
- ஜக்மோகன் டால்மியா டிராபி: 16 வயதுகுட்படோருக்கான தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் - ஆர்யன் ஹூடா
- ஜக்மோகன் டால்மியா டிராபி: 16 வயதுகுட்படோருக்கான தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் - அபிஷேக் யாதவ்
- ஜக்மோகன் டால்மியா டிராபி: உள்ளூர் போட்டிகள் சிறந்த வீராங்கனை (சீனியர்) - தீப்தி சர்மா
- ஜக்மோகன் டால்மியா டிராபி: உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீராங்கனை (ஜுனியர்) - ஷஃபாலி வெர்மா