இந்திய முன்னாள் கேப்டன் தோனி 2019ஆம் வருடம் உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காமல் இருந்துவருகிறார். இருப்பினும் தோனி குறித்த ஏதேனும் செய்தி வெளியானால் தோனி ரசிகர்கள் அதை உற்சாகமாக இணையத்தில் டிரெண்ட் செய்வது வழக்கம்.
பாத்ரூம் சிங்கர் தோனி - இணையத்தில் வைரலாகும் வீடியோ! - ms dhoni singer
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி பாத்ரூமில் பாடும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.
che
இந்நிலையில் பாத்ரூமில் அமர்ந்துகொண்டு தோனி, பியூஷ் சாவ்லா, பார்திவ் படேல் ஆகியோருடன் உற்சாகமாகப் பாடும் காணொலி வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாத்ரூம் சிங்கர் தோனி என பதிவிட்டு உற்சாகமாக பதிவிட்டுவருகின்றனர்.