தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கேன்சரை வென்ற சிக்சர் மன்னன் யுவராஜின் வெப் சீரிஸ் விரைவில்! - YUVRAJ SINGH

கௌஹாத்தி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக கொண்டு அசாம் டீரிம் ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் வெப் சீரிஸை தயாரிக்கிறது.

யுவராஜ் சிங் ,  INDIAN CRICKETING LEGEND YUVRAJ SINGH
யுவராஜ் சிங்

By

Published : Feb 18, 2020, 9:09 PM IST

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டீரிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெப் சீரிஸை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வெப் சீரிஸில், யுவராஜின் சகோதரரான சோராவர், யுவராஜின் மனைவியும், மொரிஷியஸ் நடிகையுமான ஹாசில் கீச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

யுவராஜ் சிங்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று தேசிய அளவில் பிரபலமான ஒருவரைப் பற்றி வெப் சீரிஸ் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

இதில், பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் இணைவார்கள் என எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.

இதையும் பார்க்க: புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ், ஸ்டீவ் ஸ்மித், கோலி, லபுசானே... சச்சின் மனம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details