ஐபிஎல் 2021 தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் இன்று(செப்.24) பெங்களூரு - சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
IPL 2021: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு - டாஸ் வென்ற சென்னை
ஐபிஎல் 2021 தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
![IPL 2021: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு டாஸ் வென்ற சென்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13162355-thumbnail-3x2-s.jpg)
டாஸ் வென்ற சென்னை
2021 ஐபிஎல் தொடரில் இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவி 12 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:MENTOR vs CAPTAIN: சார்ஜா யாருக்கு சாதகம் - பிளே-ஆஃப் நோக்கி சிஎஸ்கே