தெலங்கானாவைச் சேர்ந்த திஷாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரையும் காவல் துறையினர் நேற்று அதிகாலை என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தினர். தெலங்கானா காவல் துறையினரின் இந்தச் செயல் குறித்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தலைவணங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
என்கவுன்டரால் பாலியல் வன்முறைகள் தடுக்கப்படுமா? - ஜுவாலா கட்டா கேள்வி - ஜுவாலா கட்டா கேள்வி
என்கவுன்டரால் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படுமா என இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனை ஜுவாலா கட்டா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Jwala Gutta
அதேபோல, முன்னாள் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், "என்கவுன்டர்களால் பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படுமா? மேலும், சமூக அந்தஸ்தை கருத்தில் கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவருக்கும் இதே தண்டனை கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Last Updated : Dec 7, 2019, 7:36 PM IST