தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சுவிஸ் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய அஷ்வினி-சிக்கி ரெட்டி இணை! - swiss open badminton

சுவிஸ் ஒபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஐரிஸ்-நாடிய இணையை வீழ்த்திய அஷ்வினி-சிக்கி ரெட்டி இணை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

காலிறுதிக்கு முன்னேறிய அஷ்வினி-சிக்கி ரெட்டி

By

Published : Mar 15, 2019, 5:21 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அஷ்வினி- சிக்கி ரெட்டி இணையை ஐரிஸ்-நாடிய இணை எதிர்த்து ஆடியது.

தொடக்கம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிபடுத்திய இந்திய இணை, முதல் செட்டை 21-14 எனவும், இரண்டாவது செட்டை 21-17 என சேர் செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காலிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த மட்சியூமா-ஷீடா இணையை எதிர்கொள்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details