தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோதிக்கொண்ட அனிதா சம்பத், சுரேஷ் - கலவரத்தில் பிக்பாஸ் ஹவுஸ்! - பிக்பாஸ் 4 தமிழ்

சென்னை : ’பிக்பாஸ்’ நான்காவது சீசனின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிதா சம்பத்
அனிதா சம்பத்

By

Published : Oct 8, 2020, 1:51 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாள் முதலே அனிதா சம்பத் - சுரேஷ் சக்கரவர்த்தி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருவரும் தங்களின் கருத்து தான் சரி என்று ஏட்டிக்குப் போட்டி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றும் அவர்களின் சண்டை தொடர்வது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அனிதா, “சுரேஷ், தான் ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காகதான் அனைத்து விஷயத்தையும் செய்கிறார். நான் அவரைக் காயப்படுத்தவே இல்லை” என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து சுரேஷ், “நான் யாரையாவது காயப்படுத்திருந்தால் மன்னித்து விடுங்கள். கம்மியாக செய்திருந்தாலும் சரி, அதிகமாக செய்ய வேண்டும் என்றாலும் சரி, செய்யத் தயார்” என்று பேசுவதுடன் வீடியோ நிறைவடைகிறது.

இதையும் படிங்க:’என்னை யாருடனும் கம்பேர் செய்யாதீர்கள்’ - கதறும் அனிதா சம்பத்!

ABOUT THE AUTHOR

...view details