தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மைனா' நந்தினிக்கு நிச்சயதாம்பூலம்! - சின்னத்திரை நடிகர் யோக்கேஷ்வரனுக்கு நிச்சயதார்த்தம்

பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களான நந்தினிக்கும் யோகேஷ்வரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை யோகேஷ்வரன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

serial actress nandhini is engaged to actor yogeshwaran

By

Published : Nov 1, 2019, 2:58 PM IST

Updated : Nov 1, 2019, 6:12 PM IST

பிரபல தொலைக்காட்சித் தொடரில் 'மைனா' என்கிற பாத்திரம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை நந்தினி. அந்த தொடருக்குப் பின்னர் அவருக்குப் பல தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.

எத்தனை சீரியல்களில் நடித்தாலும் 'மைனா' என்றே பலராலும் நந்தினி அழைக்கப்பட்டு வருகிறார். சீரியலில் நடிப்பதற்கு முன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நந்தினிக்கு புகழைத் தேடித்தந்தது சின்னத்திரைதான்.

தற்போது நந்தினிக்கும் மற்றொரு சின்னத்திரை நடிகரான யோகேஷ்வரனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனை யோகேஷ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 'நிசப்தம்' படத்தில் அஞ்சலிக்கு இந்த வேடமா...? இனி யாரும் தப்ப முடியாது!

Last Updated : Nov 1, 2019, 6:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details