தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சன் கிஸ்டு புகைப்படத்தை பகிர்ந்த கைலீ ஜென்னர் - கைலீ ஜென்னர்

அமெரிக்க நடிகை வெனிசா ஹட்கென்ஸ் உள்பட பல்வேறு பிரபலங்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து. இதய எமோஜியை கமெண்ட் செய்துள்ளனர்.

Kylie Jenner personifies
Kylie Jenner personifies

By

Published : Jan 20, 2021, 4:34 PM IST

வாஷிங்டன்: தொலைக்காட்சி நட்சத்திரம் கைலீ ஜென்னர் பகிர்ந்த சன் கிஸ்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீச் பிகினி உடையில் காட்சியளிக்கும் கைலீ ஜென்னர், சூரியன் என்னை சற்று வெப்பப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். கைலீ ஜென்னருக்கு என சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது ரசிகர்கள் இப்புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

அமெரிக்க நடிகை வெனிசா ஹட்கென்ஸ் உள்பட பல்வேறு பிரபலங்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து. இதய எமோஜியை கமெண்ட் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details