தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஷிவானியை கண்ணாடி கூண்டுக்குள் அடைத்த போட்டியாளர்கள்! - பிக்பாஸ் 4 தமிழ்

’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஷிவானி
ஷிவானி

By

Published : Oct 16, 2020, 12:22 PM IST

’பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருபவர் ஷிவானி. இதனால் பலரும் அவரை டார்கெட் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், வீட்டில் ஈடுபாடும் சுவாரசியமும் அற்ற இருவரைத் தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் தெரிவித்தார்.

அப்போது போட்டியாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து, ரமேஷ், ஷிவானி இருவரையும் கூறினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட பிக்பாஸ் உத்தரவிட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க:ஸ்டைலாக சிகரெட் பிடித்து வீடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி பட நடிகை!

ABOUT THE AUTHOR

...view details