தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டாக்டர் பட 'சோ பேபி' பாடல் வெளியானது! - இசையமைப்பாளர் அனிருத்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்திலிருந்து சோ பேபி என்ற பாடல் நேற்று (பிப். 25) வெளியானது.

Doctor movie So Baby song
Doctor movie So Baby song

By

Published : Feb 26, 2021, 6:28 AM IST

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளன.

படத்தின் மற்றொரு பாடலான சோ பேபி நேற்று (பிப். 25) வெளியாகியுள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'வலிமை' அஜித்தின் புதிய அவதாரம் - சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details