தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 9, 2020, 2:33 PM IST

ETV Bharat / sitara

பிக் பாஸ் 4- எலிமினேஷன் பட்டியலில் சிக்கிய அடுத்த நால்வர்!

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாள்களாக போட்டியாளர்களுக்கு தாங்கள் ’கடந்துவந்த பாதை’ டாஸ்க் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்ட எலிமினேஷன் தொடங்கியுள்ளது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், “சம்யுக்தா, ஆஜித், ஷிவானி, ரம்யா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய நால்வரும் இந்த லிஸ்டில் இடம்பெறுகின்றனர். இதை ஏற்க மறுத்தவாறு மிகவும் சோகத்துடன் சுரேஷ் இருப்பது போல் ப்ரோமோ வீடியோ முடிகிறது.

ஏற்கனவே எலிமினேஷன் பட்டியலில் நடிகை ஷனம் ஷெட்டி, ரேகா, கேப்ரில்லா மற்றும் சம்யுக்தா ஆகியோர் இடம்பெறுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details